Take a fresh look at your lifestyle.

மதராஸி ஷூட்டிங் முடிந்தது

289

மதராஸி ஷூட்டிங் முடிந்தது
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற 2 படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் . இதில், மதராஸி படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்திருந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மதராஸி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.