Take a fresh look at your lifestyle.

மீண்டும் இளையராஜாவின் சிம்பொனி

93

மீண்டும் இளையராஜாவின் சிம்பொனி
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய இளையராஜா, இன்றைய பிறந்தநாளில் இனிப்பான செய்தியை சொல்லப்போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால், அதே ராயல் பில்ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து, ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் என்றார்.