Take a fresh look at your lifestyle.

விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத்

202

விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத்
விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்தில் தெலுங்கு இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தில் ஏற்கனவே பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது நடிகர் பரத் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கோலி சோடா படங்களின் தொடர்சியாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.