Take a fresh look at your lifestyle.

அவமதிக்கும் EPS… காட்டமான OPS

90

அவமதிக்கும் EPS… காட்டமான OPS

தன்னுடன் காரில் ஏறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை இறங்கச் சொல்லியும், செய்தியாளர்களிடம் பேச முற்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தம்பிதுரையை தடுத்தும் அவமரியாதை எனப் புகார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்துவோரை எடப்பாடி பழனிசாமி குறிவைத்து அவமரியாதை செய்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.