Take a fresh look at your lifestyle.

கன்னட நடிகர் தர்ஷன் கைது

112

கன்னட நடிகர் தர்ஷன் கைது

நடிகையும் தனது தோழியுமான பவித்ரா கவுடாவை சமூகவலைதளத்தில் சீண்டிய ரேணுகா சாமி என்பவரை நடிகர் தர்ஷன் கொலை செய்ததாக வழக்கு.

வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன், பவித்ராகவுடா உள்ளிட்ட 7பேருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

இதனையடுத்து நடிகர் தர்ஷனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.