Take a fresh look at your lifestyle.

மூவர்ண கொடி ஏற்றும் பிரதமர்

220

மூவர்ண கொடி ஏற்றும் பிரதமர்

79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர்.

12-வது முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார் மோடி.

புதிய பாரதம் என்ற கருப்பொருளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

பிரதமர் மோடி மரியாதை

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,

டில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் மோடி.

ராஜ்காத் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர்.