Take a fresh look at your lifestyle.

“முதல்வர் எங்களுக்கு பாடம் எடுக்க அவசியமில்லை”-இபிஎஸ்.

41

“முதல்வர் எங்களுக்கு பாடம் எடுக்க அவசியமில்லை”-இபிஎஸ்.

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.