விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் பயங்கர விபத்து:
லேடில் கிரேன் உடைந்து உருகிய இரும்பு கொட்டியதில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு” – ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்டிரிய இஸ்பாத் நிகம் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான எஃகு ஆலையில், உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற லேடில் கிரேன் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த தொழிலாளர்கள் மீது திரவ இரும்பு கொட்டி 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.