இதுதான் மாற்றமா?
சினிமாவில் ‘விவசாயத்தை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்’ என்று வசனம் பேசி நடித்த விஜய் அவர்களே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய விவசாயிகளை, காவல்துறையை வைத்து குண்டுக்கட்டாகக் கைது செய்து அடக்குமுறையை ஏவிவிட்டுஇருக்கிறீர்களே மேடைக்கு மேடை சொன்ன மாற்றம் இதுதானா?
– தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!