Take a fresh look at your lifestyle.

சூர்யாவை ஆச்சரியப்படுத்திய சிம்பு

12

சூர்யாவை ஆச்சரியப்படுத்திய சிம்பு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.ட்ரீம் வாரியாஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 14-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஓபனிங் பாடலை பாடி தரும்படி சிலம்பரசன் டிஆரிடம் சூர்யா கேட்டுள்ளார். மேலும் படத்துக்கு இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என கூறியதும், எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பணம் கூட வாங்காமல் பாடலை சிம்பு பாடியுள்ளார்.