Take a fresh look at your lifestyle.

100 கோடியை நெருங்கும் தாய் கிழவி

10

100 கோடியை நெருங்கும் தாய் கிழவி
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த மாதம் 27-ந் தேதி ரிலீஸ் ஆன படம் ‘தாய் கிழவி’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது 25 நாட்களை நிறைவு செய்துள்ள இப்படம் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு சின்ன பட்ஜெட்டில் உருவானி படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ளது. விரைவில் 100 கோடி கிளப்பிலும் இப்படம் இணையும் என கூறுகின்றனர்.
இப்படத்தை எஸ் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.