Take a fresh look at your lifestyle.

செந்தில் நடிக்கும் ‘போலீஸ் போலீஸ்’

147

செந்தில் நடிக்கும் ‘போலீஸ் போலீஸ்’
சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் செந்தில் மற்றும் அறிமுக நடிகர் ஜெயசீலன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள தொடர் ‘போலீஸ் போலீஸ்’. இதில் ஷபானா ஷாஜஹான், சுஜிதா தனுஷ், சத்யா, வின்சென்ட் ராய் நடிக்கின்றனர். இந்தத் தொடர் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
“முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும்” எனும் கவர்ச்சிகரமான டேக்லைனுடன், செந்தில் மற்றும் ஜெயசீலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.