பான் இந்தியா படத்தில் சந்தீப் கிஷன்
தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய படத்தைத் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இந்த பேண்டஸி திரில்லர் படத்தில் புதிய பரிமாணத்தில் அவர் தோன்றவுள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான பான்-இந்தியா படமாக உருவாகிறது.
Prev Post
Next Post