Take a fresh look at your lifestyle.

எஸ்டிஆருக்கு ஜோடியான ருக்மணி வசந்த்

102

எஸ்டிஆருக்கு ஜோடியான ருக்மணி வசந்த்
அரசன்’ படத்தினை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகின்றன.இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு ள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வுள்ளது.இதில் சந்தானம் முக்கிய கதாபாத்திர த்தில் நடிக்கவிருக்கி றார். சிம்பு ‘சந்தானம் கூட்டணி நீண்ட வருடங்கள் கழித்து இதில் இணைந்து நடிக்கவுள்ளனர்.