Take a fresh look at your lifestyle.

ஹீரோவான ரெட்ரோ வில்லன் விது

95

ஹீரோவான ரெட்ரோ வில்லன் விது
கூழாங்கல், கொட்டுக்காளி திரைப்படங்கள் மூலம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ்.இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பி. எஸ். வினோத் ராஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.ரெட்ரோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, 29 திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள நடிகர் விது, இதில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் மிஷ்கின் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.