வித் லவ் டீமுக்கு ரஜினி பாராட்டு
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர் டெயின்மென்ட் மகேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த 6-ம் தேதி வெளியான ‘வித் லவ்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் 20 கோடி மேல் வசூலையும் குவித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினி, ‘வித் லவ்’ படக்குழுவினரைதனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார்.
Prev Post