Take a fresh look at your lifestyle.

வில்லியாக மிரட்டும் பிரியங்கா சோப்ரா

142

வில்லியாக மிரட்டும் பிரியங்கா சோப்ரா
முன்னாள் மிஸ் பிரபஞ்ச அழகியாக இருந்த பிரியங்கா சோப்ரா,இந்திய திரை உலகில் மட்டுமின்றி ஹாலிவுட் திரையுலகிலும் பல படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.இவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் வில்லியாக நடிக்கிறார்.பவர் ரேஞ்சர்ஸ் என்னும் வெப் தொடரை தற்போது டிஸ்னி பிளஸ் நிறுவனம் புதிய வடிவில் உருவாக்கி வருகிறது.இதில் ரீட்டா ரெபெல் ஷா என்னும் கேரக்டரில் அவர் நடிக்கிறார். அதற்கு முன்பாக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக வாரணாசி என்ற பான் இந்திய படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.
—–+++—–