பாலி தீவில் பிரியா வாரியர்
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’
படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடலுக்கு அர்ஜூன்தாசுடன்
ஆட்டம் போட்ட நடிகை பிரியா வாரியார் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.
பல பிரபலங்கள் அந்த பாடலுக்கு ரீல்ஸ்
போட்டு வரும் நிலையில், பிரியா வாரியார் கோடை விடுமுறையை கொண்டாட பாலி தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்கு கடற்கரையில் கவர்ச்சி உடையில் நிற்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களுக்கு பிரஷர் ஏற்றுகிறார்.
Prev Post
Next Post


