Take a fresh look at your lifestyle.

சாந்தனு ஜோடியான அஞ்சலி நாயர்

168

சாந்தனு ஜோடியான அஞ்சலி நாயர்
பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு, அஞ்சலி நாயர் நடிக்கும் படம் ’மெஜந்தா’. இதில் படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பிராண்ட் பிளிட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது. படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில காட்சிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்பட உள்ளது. படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசையமைக்கிறார்.