Take a fresh look at your lifestyle.

நான்கு நடிகைகளில் முதலிடத்தில் கயடு

46

நான்கு நடிகைகளில் முதலிடத்தில் கயடு
நடிகர் ரவி மோகன் புதிதாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ப்ரோ கோட் எனும் டைட்டிலில் தொடங்கும் படத்தில் ரவி மோகன் நடிக்கப் போகிறார். அந்த படத்தை டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்க உள்ளார். இதில் அவருக்கு அதிகபட்சமாக 4 ஹீரோயின்கள் ஜோடிகளாக நடிக்கப் போகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் கயாடு லோஹர் கன்ஃபார்ம் என தெரிகிறது. இதன் மூலம் தமிழில் பிசியான நடிகையாக அவர் மாறி வருகிறார்.