Take a fresh look at your lifestyle.

“தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை”; வாட்ஸ்அப் விதிகளில் மாற்றமில்லை என ஜோதிராதித்ய சிந்தியா உறுதி!

82

“தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை”; வாட்ஸ்அப் விதிகளில் மாற்றமில்லை என ஜோதிராதித்ய சிந்தியா உறுதி!

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க 6 மணிநேர லாக்-அவுட் விதி அவசியமானது எனத் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். வணிக வசதிகளை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்றும், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்களும் இதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.