Take a fresh look at your lifestyle.

மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

82

மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

மரக்காணம்-புதுவை பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை திறந்து வைத்து, சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் 4-வது பாதையை நாட்டுக்காக அர்ப்பணித்தார் பிரதமர்