Take a fresh look at your lifestyle.

பராசக்தி முதல் நாள் வசூல் ரூ 27 கோடி

139

பராசக்தி முதல் நாள் வசூல் ரூ 27 கோடி
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ‘பராசக்தி’ படம். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் இப்படம் 27 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வேறு படங்கள் எதுவும் வெளியாகாததால் பராசக்தி படத்தின் வசூல் இன்னும் அதிக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார்.