பழனி மலையில் நயன்தாரா
சமீப காலமாக நடிகை நயன்தாரா ஆன்மீக
பயணங்களிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பழனிமலை முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் கோவிலுக்கு சென்ற நயன்தாராவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகு போகர் ஜீவ சமாதியிலும் வழிபட்டார். அங்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் உலகு ஆகியோருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
Prev Post
Next Post
