தனுஷ் பட ஷூட்டிங்கை முடித்த மம்முட்டி
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் அவரின் 55 படத்தில் முக்கியமான கேரக்டரில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து வருகிறார். இதில், நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட காலம் கழித்து மம்மூட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனுஷ் – 55 படத்தின் தனக்கான படப்பிடிப்பை நடிகர் மம்மூட்டி நிறைவு செய்துள்ளார். அசுரவேகத்தில் தனக்கான காட்சிகளை அதிரடியாக நடித்து முடித்துள்ளார் மம்முட்டி.
Prev Post
Next Post