Take a fresh look at your lifestyle.

சிக்மா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

2

சிக்மா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.