Take a fresh look at your lifestyle.

ஓ.டி.டி.யில் ‘லோகா சாப்டர்-1 சந்திரா’

37

ஓ.டி.டி.யில் ‘லோகா சாப்டர்-1 சந்திரா’
துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதஷ்சன் நடிப்பில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1 சந்திரா’. இப்படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது மட்டுமின்றி 2025-ம் ஆண்டில் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் ‘லோகா சாப்டர்-1 சந்திரா’ படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் கடந்த 30ம் தேதி வெளியாகி அங்கும் வரவேற்பை பெற்று வருகிறது.