ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு NewsTamilnadu News By Vijay Talkies Last updated May 27, 2026 15 Share ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு அரக்கோணம் அடுத்த திருமால்பூரில் முன்விரோத தகராறில் அண்ணன் தம்பி சேர்ந்து ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டினர் படுகாயமடைந்தவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் 15 Share