Take a fresh look at your lifestyle.

கீர்த்தி ஷெட்டிக்கு பிடித்த கொங்கு தமிழ்

56

கீர்த்தி ஷெட்டிக்கு பிடித்த கொங்கு தமிழ்
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வாரியார் படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக

”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. அதனை தொடர்ந்து கார்த்தியுடன் வா வாத்தியார், ஜெயம் ரவியுடன் ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த நிலையில், நடிகை கிர்த்தி ஷெட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது,கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் தனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டார்.