பெஸ்டஸ்ட் விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரிஷா
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாரா, யோகிபாபு, விக்னேஷ்சிவன்,
அட்லி, துல்கர்சல்மான், பிரியங்கா மோகன், ராகவா லாரன்ஸ் உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை திரிஷாவும் ஒரு போட்டோவை பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ‘ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட்’ என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் விஜய் சோபாவில் அமர்ந்து
திரிஷா வளர்க்கும் பூடில் வகை நாய்க் குட்டியை கொஞ்சி மகிழ்கிறார்.இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Prev Post