Take a fresh look at your lifestyle.

மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்

40

மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த பிசாசு 2 படமும்,விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் படமும் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் வரை சென்றாலும் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது மிஷ்கின் உடன் இணையப்போகிறார் என்கிற செய்தி வெளியானவுடன், அந்தப் படமும் எப்போது வெளியாகும் என யாருக்கும் தெரியாது என்று கோலிவுட்டில் கமெண்ட்கள் வரத் தொடங்கியுள்ளது.