Take a fresh look at your lifestyle.

விஜய் வர்மா குறித்து தமன்னா சொன்னது…

41

விஜய் வர்மா குறித்து தமன்னா சொன்னது…
பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை ஒரு சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் தமன்னா. இரண்டு பேரும் வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சுற்றித் திரிந்தார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பிரேக் அப் செய்து விட்டார்கள். தற்போது விஜய் வர்மா இன்னொரு பாலிவுட் நடிகையுடன் காதலில் விழுந்திருப்பதாக ஒரு கிசுகிசு வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமன்னா அளித்த ஒரு பேட்டியில், உங்களது முன்னாள் காதலர் விஜய் வர்மா தற்போது இன்னொரு நடிகையுடன் சுற்றிக்கொண்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறதே என்று கேட்டதற்கு, எனக்கும் அவருக்கும் பிரேக்அப் ஆகி பல மாதங்கள் ஆகிவிட்டது . அப்படி இருக்கும் போது அவர் யாரை காதலித்தால் எனக்கென்ன என்று பதிலளித்தார்.