இதய முரளி படத்தில் கட்டழகி பாடல் ரிலீஸ்
அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இதயம் முரளி படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை,டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்த இப்படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், ’கட்டழகி’ என்கிற பாடலைத் தற்போது வெளியாகி உள்ளது. விவேக் எழுதிய இப்பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார்.
Prev Post
Next Post
