Take a fresh look at your lifestyle.

ஷாங்காய் திரைப்பட விழாவில் காளிதாஸ்-2

5

ஷாங்காய் திரைப்பட விழாவில் காளிதாஸ்-2
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘காளிதாஸ்-2’. படத்தில் பரத், அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்பட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பைவ் ஸ்டார் செந்தில், டாக்டர் யோகேஷ்வரன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘காளிதாஸ் 2’ படம் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 7 இந்திய படங்களில் ஒன்றாக தேர்வாகி உள்ளது. 7 படங்களில் தென்னிந்தியாவில் இருந்து ஒரே ஒரு படமாக ‘காளிதாஸ் 2’ படம் இடம் பெற்றிருப்பது தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.