Take a fresh look at your lifestyle.

ஜெயிலர் 2 படம் விஜய் சேதுபதி அதிருப்தி?

7

ஜெயிலர் 2 படம் விஜய் சேதுபதி அதிருப்தி?
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `ஜெயிலர் 2’படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இதில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு ஆகியோருடன் எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி ஆகியோருடன் ஹிருத்திக் ரோஷன் உட்பட பலர் நடித்துள்ளார்.இதில் ஹிருத்திக் ரோஷனின் கேமியோ காட்சிகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்ததால், அவரது திரைநேரம் அதிகரிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மொத்த நீளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மற்றொரு கேமியோ கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் காட்சிகள் சற்றுக் குறைக்கப்பட லாம் என தகவல் வெளியானதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.