Take a fresh look at your lifestyle.

ஜூலை ரேஸில் கட்டா குஸ்தி-2 முதல் சிக்மா வரை…

7

ஜூலை ரேஸில் கட்டா குஸ்தி-2 முதல் சிக்மா வரை…
ஜூலை மாதத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி டிரீட் இருக்கிறது. பல ஜானர்களில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பலவும் இம்மாதம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் இந்த வார ரிலீஸ் ஆக விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’, கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்திக் நடித்த ஹாரர் படம் வெளியாகி உள்ளது. அதேபோல் அடுத்த வார ரேசில் அதர்வாவின் ‘இதயம் முரளி’, பவிஷ் நடித்த லவ் ஓ லவ், ஜமா பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள அன்பே டையானா, ஜிவி பிரகாஷ் கயாடு லோக்கர் நடித்துள்ள இம்மாட்டல், கீர்த்தி சுரேஷ் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி,ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ மற்றும் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் உள்ளிட்ட பல படங்கள் இம்மாதம் வெளியாகின்றன.