Take a fresh look at your lifestyle.

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.

94

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.

மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம்.