Take a fresh look at your lifestyle.

வெள்ளிவிழா ஆண்டில் ஸ்ரீகாந்த் தேவா

49

வெள்ளிவிழா ஆண்டில் ஸ்ரீகாந்த் தேவா
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த தை முன்னிட்டும், அவரின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஸ்ரீகாந்த் தேவா கேக் வெட்டி, தந்தையும் இசையமைப்பாளருமான தேவாவுக்கு ஊட்டி விட்டார். இந்த விழாவில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு ஸ்ரீகாந்த் தேவாவை வாழ்த்தினார்.