Take a fresh look at your lifestyle.

ஆக்சனில் களமிறங்கும் உன்னி முகுந்தன்

55

ஆக்சனில் களமிறங்கும் உன்னி முகுந்தன்
லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்ததாக ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார்.

இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது . எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன் இந்தப் படத்தில் இணைகிறார். நடிகர் உன்னி முகுந்தன் ஆக்‌ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்.