Take a fresh look at your lifestyle.

நவம்பரில் துல்கரின்’ஆகாசம்லோ ஓக தாரா’

1

நவம்பரில் துல்கரின்’ஆகாசம்லோ ஓக தாரா’
துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா படம் வரும் நவம்பர் 20-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துல்கருடன் சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நவம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.