Take a fresh look at your lifestyle.

ஹாட் ஸ்பாட் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி

88

ஹாட் ஸ்பாட் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கே.ஜே.பி. டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஜனவரி 23-ந் தேதி வெளியான படம் ஹாட் ஸ்பாட்-2. முதல் பாகத்தைப் போல இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.இதையடுத்து டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு படத்தின் தயாரிப்பாளர்கள் சுரேஷ்குமார், அனில் ரெட்டி, ராபின் ஆகியோர் சொகுசு காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.