Take a fresh look at your lifestyle.

படம் இயக்குவதை விட பிரமோஷன் பெரிய சவால்: இயக்குனர் ராஜு முருகன்

97

படம் இயக்குவதை விட பிரமோஷன் பெரிய சவால்: இயக்குனர் ராஜு முருகன்
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 13-ந் தேதி ரிலீஸ் ஆன படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைஒட்டி கடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜுமுருகன், ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்று அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் உழைக்க வேண்டியுள்ளது. படத்தின் பிரமோஷன் என்பது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது. இன்று காலம் மாறி இருக்கிறது. அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டி இருக்கிறது என்றார்.