மிரட்டல் லுக்கில் குரு சோமசுந்தரம்
டிமாண்டி காலனி மற்றும் டிமாண்டி காலனி-2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து,இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் படம் டிமாண்டி காலனி-3.
இரண்டாம் பாகத்தின் சஸ்பென்சாக வைக்கப்பட்ட ‘தி லைப்ரரியன்’ கேரக்டரில் யார் நடிக்கிறார் என்பது வெளியாகியுள்ளது. இதில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். அவரின் மிரட்டலான லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளனர்.பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், டங்கல் டிவி, ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர்.
Prev Post