தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா! என செய்தியாளர் சந்திப்பில் தமிழில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா! என செய்தியாளர் சந்திப்பில் தமிழில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தமிழ்நாட்டில் SIR சிறப்பான முறையில் நடைபெற்றதாகவும் பெருமிதம்.
75,000-க்கும் மேல் வாக்குச்சாவடிகள்
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 2.89 கோடி
ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 2.77 கோடி
22-29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 1 கோடி
18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 12.5 லட்சம்
75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடக்கும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் ஏற்படுத்தித் தரப்படும்
வாக்குப்பெட்டிகளில் வேட்பாளர்களுடைய புகைப்படம் வண்ணமாக இருக்கும்
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது பதிவேற்றப்படும்
தேர்தல் ஆணைய செயலி மூலம் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துகொள்ளலாம்
வேட்பாளர்களின் சமூக வலைதள பதிவுகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் கட்டாயமாக கண்காணிக்கப்படும்