Take a fresh look at your lifestyle.

எடப்பாடி பழனிசாமி.

103

பிரதமர் கால் வைத்த உடன்

இந்தியாவே மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது.

பிரதமர் என்ன பேசப்போகிறார் என்று நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

பிரதமர் இந்த மண்ணில் கால் வைத்த உடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது.

– எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் நலனுக்காக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.