Take a fresh look at your lifestyle.

ஐ அம் கேம் பட ஷூட்டிங் முடித்த துல்கர் சல்மான்

97

ஐ அம் கேம் பட ஷூட்டிங் முடித்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் படம், வரும் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரிக்க, கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.