Take a fresh look at your lifestyle.

தமிழ்நாட்டின் வேரில் வெந்நீரை ஊற்றிச் சென்றுள்ளனர் திமுக தீய சக்தி, மற்ற கட்சிகள் தீர்ந்து போன சக்தி – முதலமைச்சர் விஜய் பேச்சு

2

100யூனிட் இலவச மின்சாரம் திமுக கொடுத்தது இல்லை ஜெயலலிதா மேடம் கொடுத்தது”. “மக்களுக்கு தொந்தரவாக உள்ள டாஸ்மாக்கை குளோஸ் செய்துவிட்டேன்”. ஒரு மாதத்தில் அதிகபட்சம் என்ன முடியுமோ அந்த அளவிற்கு விவசாய கடன் தள்ளுபடி”. “பொய் சொல்லி, ஏமாற்ற விஜய் அரசியலுக்கு வரவில்லை”. விவசாய பெருமக்களே என்னை நம்பலாம், கவலைப்படாதீர்கள். தமிழ்நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது,போதை கலாச்சாரத்தை துவக்கத்திலேயே திமுக அரசு கிள்ளி எறிந்து இருக்கலாம்.அடுத்தவாரம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவங்க உள்ளது.சிறப்பான காவல் அதிகாரிகளை நியமித்துள்ளோம்.தமிழ்நாட்டின் வேரில் வெந்நீரை ஊற்றிச் சென்றுள்ளனர் திமுக தீய சக்தி, மற்ற கட்சிகள் தீர்ந்து போன சக்தி – முதலமைச்சர் விஜய் பேச்சு