Take a fresh look at your lifestyle.

திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லை..- பிரதமர் மோடி

37

திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லை..- பிரதமர் மோடி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரி தீக்குளித்து உயிரிழந்த பூரணச்சந்திரன் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

“மதுரையில் இன்று திரு பூர்ணச்சந்திரனை நான் நினைவு கூர்ந்தேன். இது மாநில திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லாததால் நடந்தது. அவர்கள் என்ன செய்தாலும் உண்மை வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.

அவரது மனைவி திருமதி இந்துமதி அவர்களையும் அவரின் மகன்களையும் நான் சந்தித்தேன்.’

(சரக்கு அடித்து மடிந்தவனை கான வரிந்துகட்டி ஓடிய அரசு கடவுளின் சேவைக்காக மடிந்தவனை கண்டுக்கொள்ளவில்லை…!)