ஜூன் 26ல் கான் சிட்டி படம் ரிலீஸ்
ஜூன் 26ல் கான் சிட்டி படம் ரிலீஸ்
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கான் சிட்டி”. இதில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஷான் ரோல்டன்…