Take a fresh look at your lifestyle.

பெத்தி’ படத்திற்காக ஆளே மாறிய ராம் சரண்

பெத்தி' படத்திற்காக ஆளே மாறிய ராம் சரண் கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து' ராம்சரண் நடித்து வரும் படம் 'பெத்தி' .இந்த படத்தை புஜ்ஜி பாபு சனா இயக்குகிறார். விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு,மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும்…

தேமுதிக பத்திரிக்கை செய்தி

தேமுதிக பத்திரிக்கை செய்தி - 22.07.2025 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 03.08.2025 முதல் 23.08.2025 வரை “உள்ளம் தேடி” “இல்லம் நாடி”…

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு நிலுவை வழக்குகளை சுட்டிக் காட்டி புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக சீமான் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த்…

குளறுபடிகளின் உச்சம் குரூப்-4 தேர்வு..!!

குளறுபடிகளின் உச்சம் குரூப்-4 தேர்வு..!! திமுகவை நொறுக்கிய இபிஎஸ்... குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் குரூப்-4…

முதல்வர் ஸ்டாலின் நன்றாக உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார். இன்று காலை சில பரிசோதனைகள் செய்துள்ளனர். அதனடிப்படையில் அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து இன்று ஒத்திவைக்கப்பட்டன.

கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கேரளா : முதல் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலக தர்பார் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது... அச்சுதானந்தன் மறைவை ஒட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஆயுத பூஜை – விஜயதசமி 2025: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான முக்கிய அறிவிப்பு!

ஆயுத பூஜை - விஜயதசமி 2025: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான முக்கிய அறிவிப்பு! அக்டோபர் 1 மற்றும் 2, 2025 (புதன் & வியாழன்) அன்று வரும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்வதை திட்டமிடும் பயணிகள் – இப்போது…

NDA – வில் சீமான்?

NDA - வில் சீமான்? எடப்பாடி பழனிசாமி கூறுவதையே நானும் கூறுகிறேன். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளதால், பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக கூட்டணியில் சேருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்புக்கு, சீமான் பதில்.

கிடு கிடுவென உயரும் தக்காளி விலை

கிடு கிடுவென உயரும் தக்காளி விலை தக்காளி விளைச்சல் குறைவு காரணமாகவும், வெளி மாநிலங்களுக்கு தக்காளி விற்கப்படுவதால், திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு. கிலோ ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை. சென்ற வாரம் 15…